 |
இரு ஈதுப்பெருநாள் (இரவு) களிலும் நானூறு (400) முறை ஓத வேண்டிய கலிமா:
ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக செய்யதுனா அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் - யார் இரு ஈதுப்பெருநாள் (இரவு) களிலும் கீழ்காணும் கலிமாவை நானூறு (400) முறைகள் ஓதிக் கொள்கிறாரோ அவருக்கு:-
1) நானூறு ஹூருல்-ஈன் என்னும் சுவனத்து கன்னிப் பெண்களை அல்லாஹ் ஜோடியாக்கி வைப்பான்.
2) மேலும் அவர் நானூறு அடிமைகளை உரிமை விட்டவர் போலாவார்.
3) மேலும் கியாமத்து நாளில் அவருக்காக மரங்கள் நடப்பட்ட ஒரு நகரத்தை நிர்மானிக்குமாறு அதற்குரிய மலக்குமார்களிடம் அல்லாஹ் பொறுப்புச் சாட்டுகிறான்.
அந்த கலிமாவாவது:-
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ ஹய்யுன் லா யமூத்து பியதிஹில் ஹைரு வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்.
ஆதாரம்: நூல் - நூஜ்ஹத்துல் மஜாலிஸ்.
|
|
 |
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சென்னை கிண்டி மடுவின்கரை மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் அதிகாரபூர்வமான இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். கடந்த 30-வருடங்களாக அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியாக மிக சிறப்பான முறையில் இயங்கி கொண்டு இருக்கிறது. 2011-ஆம் ஆண்டு மூன்று அடுக்குகளை கொண்ட புதிய பள்ளி கட்டப்பட்டு தற்போது மேலும் விரிவாக்கம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க...
மஸ்ஜிதுன் நூர் முகவரி:- வழித்தடம்
எண்: 32A, 6வது தெரு, மசூதி காலனி, மடுவின்கரை, கிண்டி
சென்னை, தமிழ்நாடு, இந்தியா - 600032.

Assalamu Alaikkum (varah)
Thank you for visiting the official website of Masjidhun Noor, which acts as a Ahlus Sunnath Val Jama-Ath Masjid for past 30-years. The Masjid has been rebuilt in 2011, consisting of three floors & the Management is working hard to expand the Masjid considering the increasing population of Mulsims in past few years.
Read More...
Masjidhun Noor Location:- View Map
No.32A, 6th Street, Mosque Colony, Maduvinkarai, Guindy
Chennai, Tamil Nadu, India - 600032.

|
| |
| LATEST NEWS / முக்கிய நிகழ்வுகள் |
|